11th Annual World Tamil Badminton Tournament Shatters Records in London

London, UK – The 11th Annual Word Tamil Badminton Tournament (WTBT) held over two days on April 4th and 5th at the prestigious University of East London Sports Hall concluded with a record breaking number of participants compared to previous WTBT European tournaments.  This magnificent success is evidence of the meticulous work of the 2026  […]

11th WTBT 2026 LONDON

“11th WTBT 2026 LONDON “ உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின்” உலகக் கிண்ணச் செய்தி வெளியீடு 11வது ஆண்டு உலகத் கிண்ணப் போட்டிக்கான அறிவிப்பு இந்த நிகழ்வை WTBF நிறுவனர்  திரு. கந்தையா சிங்கம் தலைமைதாங்கி நடத்தினார். இவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்தார். இந்த அறிவிப்பு, ஹேரோவில் ( Harrow) நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டது. இதில் மாநகர தமிழ் ஊடகத்தினருக்கு புதிய போட்டி ஒருங்கிணைப்புக் குழுவை […]

WTBT 2025 France News

10 வது இறகுப்பந்து உலகக் கிண்ணப் போட்டி- 2025 பிரான்ஸ் «10th WTBT 2025 FRANCE» இப்போட்டிகள் பிரான்ஸ் நாட்டிலே Argentan நகரில் இந்த மாதம் 19, 20 ஆம் திகதிகளில் மிகவும் சிறப்பாக. நடந்து முடிந்திருக்கின்றது.ஆரம்ப நிகழ்வாக அமைதி வணக்கம், திரு.அகளங்கன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து, பிரான்ஸ் தேசிய கீதம் மங்களவிளக்கேற்றல் என சம்பிரதாய நிகழ்வுகள் அழகாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் நகர மேயர் திரு FREDERIC LÉVEILLÉ அவர்களும் துணை மேயர் […]

The WTBT 2024 entry deadline has been extended to June 4th at 11:59 PM

Hi Everyone, We are extending the WTBF 2024 entry deadline by 48 hours for the following reasons: Please note that each participant must create an individual account on the tournament software website and apply for the tournament separately. Kindly inform your friends as well. Thank you,WTBF How to Apply for the Tournament 2024 Tournament 2024 […]

World Tamil Badminton Tournament 2023

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் 2023 9, 10, 11 ம் திகதிகளில் திருகோணமலையில் Mc Heizer உள்ளரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கின்றது . இந்த போட்டியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து பகுதிகளில் இருந்தும் 1000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பார்வையாளர்கள் என கலந்து கொண்டிருந்தார்கள். அத்துடன் இந்த போட்டியில் இலங்கையின் ஏனைய மாகாணப் போட்டியாளர்களும் பங்குபற்றும் வகையில் ஒரு போட்டியும் இடம்பெற்றிருந்தது. இந்த போட்டிக்கு பிரதம விருந்தினராக […]

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் எட்டாவது உலக கிண்ண போட்டிகள் 2023

விசேடமாக 2018 ஆம் ஆண்டு நோர்வேயில் நடைபெற்ற 7ம் உலக கிண்ணப் போட்டியின்  பின்னர்நி ரந்தரமாக உலகை விட்டு அகன்றுவிட்ட உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் முக்கிய நிர்வாக உறுப்பினர்களான மோகன் ( பிரான்ஸ்) பாலா அண்ணா (பிரான்ஸ்) நிம்மி என்று அழைக்கப்படும் நிர்மலன் (பிரித்தானியா) ஆகியவர்களை  நெஞ்சை விட்டு அகலாத கனத்த நினைவுகளுடன் நினைவு கூர்ந்து மலர்கள் தூவி அஞ்சலிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக கலாநிதி திரு அகளங்கன் அவர்கள் இயற்றிய தமிழ்த்தாய்  கீதம் இசைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உலகத் […]