The WTBT 2024 entry deadline has been extended to June 4th at 11:59 PM

WTBF News

Hi Everyone,

We are extending the WTBF 2024 entry deadline by 48 hours for the following reasons:

  1. Many Sri Lankan players have paid for the tournament but haven’t been entered into the system.
  2. For the doubles events, partners haven’t been entered into the system.
  3. Some participants are experiencing technical difficulties with the tournament software as they are new to it.

Please note that each participant must create an individual account on the tournament software website and apply for the tournament separately. Kindly inform your friends as well.

Thank you,
WTBF

வணக்கம்,

நாம் கீழ்க்கண்ட காரணங்களுக்காக WTBF 2024 போட்டிக்கான விண்ணப்ப முடிவுத்திகதியை 48 மணிநேரம் நீடிக்கின்றோம்:

  1. ⁠பல இலங்கைப் போட்டியாளர்கள் வங்கியில் பணம் செலுத்தியிருந்தும், tournament software இணையத்தில் போட்டிக்கு விண்ணப்பிக்கவில்லை.
  2. ⁠Doubles பிரிவுகளில் சிலரின் Partner விண்ணப்பிக்கவில்லை.
  3. ⁠சிலர் tournament software இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்வதில் சிரமங்களை எதிர் நோக்குவதாக கூறியிருந்தார்கள்.

போட்டியில் பங்குபெற்றும் ஒவ்வொரு வீரரும் தனித்தனியே tournament software இணையத்தளத்தில் தமக்கென ஒரு கணக்கை(log in) வைத்திருப்பதுடன் அதன் மூலம் போட்டிக்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி.
WTBF

Share This :

RecentPosts

11th WTBT 2026 LONDON

WTBT 2025 France News

WTBT Sri Lanka 2024

HAVE ANYQuestion?

Need assistance, or want to learn more about World Tamil Badminton Federation, we are here to assist. Our goal is to provide you with all the necessary information and support.