இங்கிலாந்து நாட்டில் எமது இளம்சிறார்கள் இருவர்

World Wide Our Youth
  1. சஜன் செந்தூரன்

2. சகானா தயாபரன்

ஆகியோர் இங்கிலாந்து நாட்டின் எதிர்காலம் நோக்கிய இங்கிலாந்து தேச சிறுவர்அணித்தகைமை நோக்கிய பாதைக்கு   பயிற்சிபெறுவதற்காக இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் .

இவர்கள் இங்கிலாந்து தரவரிசையில் முன்னிலை வகிப்பதை அடிப்படையாகக் கொண்டே இந்த தகுதியை பெற்றிருக்கிறார்கள்.

இவர்களை நாம் அனைவரும் பாராட்டுவதுடன்   எதிர்காலத்தில்  இன்னும் சிறப்பாக சாதனைகளை படைக்க வேண்டும் எனவும் வாழ்த்தி நிற்கின்றோம்.

Share This :

RecentPosts

11th WTBT 2026 LONDON

WTBT 2025 France News

WTBT Sri Lanka 2024

HAVE ANYQuestion?

Need assistance, or want to learn more about World Tamil Badminton Federation, we are here to assist. Our goal is to provide you with all the necessary information and support.