இந்த வருடத்தில் *2018-2019* நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்

World Wide Our Youth

இந்த வருடத்தில் *2018-2019* நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்17 வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்திருக்கின்றார்.

இந்த வருடத்தில் *2018-2019* நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்17 வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்திருக்கின்றார் .
*Tocter என்றால் என்ன ???*

*FFBAD*France Badminton Federation) France ன் அதிகாரபூர்வ பட்மின்ட்டன் அமைப்பின் அங்கீகரிப்புடன் நடாத்தப்படுகின்ற Tournament  களில்  விளையாடும் பொழுது* ஒவ்வொரு வருடமும் பிரான்ஸ்ஸில் முதல் நூறு  *(first 100 best player)* இடத்தை பிடிப்பவர்களை பட்டியலிட்டுக்காட்டும் முறையே இது.

*இதற்கு வயது வரம்புகள் கிடையாது*

*அவரவர்கள்  தத்தம் வயது Group  போட்டிகளில் விளையாடி வெற்றி பெறும்போது இந்த Tocter points  எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்….*

*இது ஒரு வருடத்திற்கான அளவுகோள் மட்டுமே. ( அதாவது செம்டம்பர் மாதம் முதல் அடுத்த வருடம்   ஜூலை மாதம் வரை ஒரு வருட விளையாட்டாண்டுக்  கணக்காகும்….*

*Tocter points system*

இறுதிப்போட்டி

        வெற்றி -100 Tocter

        தோல்வி- 50 Tocter

அரைஇறுதி போட்டி

          தோல்வி. 25 Tocter

கால்இறுதி போட்டி

          தோல்வி 12 Tocter

இந்த வருடத்தில் 2018-2019 நமது பிரான்ஸ் வாழ் தமிழ் சிறுவன்17 வது இடத்தை பிடித்து பெருமை சேர்த்திருக்கின்றார் . இவர் இவ்வருடம் 10 வயதிற்கு குறைவாக இருப்பதனால் ஏற்கனவே வகைப்படுத்தப்பட்டுள்ள எந்த தேசியப்பிரிவிலும் உள்ளடக்கப்படாது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார் . எதிர்வருமாண்டில் இந்தத்தரவரிசை கவனத்தில் கொள்ளப்பட்டு பொருத்தமான தேசியத்தரத்தில் உள்ளடக்கப்படுவார் .

பெயர் = *ரவிகுமார் ஆரூஸ்*

வயது = *9 வயது*

கிடைக்கப்பெற்ற Tocter *1440 Tocter*

FFBAD France- Tecter Ranking-ல்  17வது இடம்

 பிடித்து நமது தமிழ் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்…

*அவருக்கும், அவரின் குடும்பத்தினர்களுக்கும் நமது WTBF சார்பாக மனமார்ந்த  பாராட்டுக்களை

தெரிவித்துக் கொள்கிறோம்…*

Share This :

RecentPosts

11th WTBT 2026 LONDON

WTBT 2025 France News

WTBT Sri Lanka 2024

HAVE ANYQuestion?

Need assistance, or want to learn more about World Tamil Badminton Federation, we are here to assist. Our goal is to provide you with all the necessary information and support.